Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-41 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-41)

Tamil Bible Quiz on Genesis Chapter-41

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-41 (Multiple Choice Quiz Questions)


1. பார்வோன் கண்ட சொப்பனத்தில் அழகும் புஷ்டியுமான பசுக்கள் எத்தனை இருந்தது?



2. பார்வோன் கண்ட சொப்பனத்தில் அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் எத்தனை இருந்தது?



3. பார்வோன் கண்ட சொப்பனத்தில் நல்ல செழிமையான எத்தனை கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது?



4. பார்வோனின் சொப்பனத்தில் சாவியானதும் கீழ் காற்றினால் தீய்ந்து போதுமான கதிர்கள் எத்தனை முளைத்தது?



5. சவரம் பண்ணிக்கொண்டு வேறு வஸ்திரம் தரித்து பார்வோனிடம் வந்தது யார்?



6. பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எவ்வளவு தானியத்தை மக்களிடம் வாங்க வேண்டும்?



7. தேவ ஆவியைப்பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றது யார்?



8. பார்வோன் எகிப்து தேசம் முழுமைக்கும் யாரை அதிகாரியாக்கினான்?



9. பார்வோன் யோசேப்பிற்கு வைத்த பெயர் என்ன?



10. ஓன் பட்டணத்து ஆசாரியன் பெயர் என்ன?



11. யோசேப்பின் மனைவி பெயர் என்ன?



12. ஆஸ்நாத்தின் தகப்பன் பெயர் என்ன?



13. யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது அவனது வயது என்ன?



14. யோசேப்பு என் வருத்தம் யாவையும், என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?



15. யோசேப்பு நான் சிறுமைப் பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னை பலுகப்பண்ணினார் என்று சொல்லி தன் மகனுக்கு வைத்த பெயர் என்ன?


You have answred of 15 questions successfuly