Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-18 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-18)

Tamil Bible Quiz on Genesis Chapter-18

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-18 (Multiple Choice Quiz Questions)


1. பகலில் உஷ்ண வேலையில் கூடார வாசலில் உட்கார்ந்திருந்தது யார்?



2. ஆபிரகாமை பார்க்க வந்த புருஷர் எத்தனை பேர்?



3. நீ சொன்னபடி செய் என்றது யார்?



4. ஆபிரகாம் சாராளிடம் எத்தனை படி மெல்லிய மாவு எடுத்து அப்பம் சுட சொன்னான்?



5. ஆபிரகாம் இளங்கன்றை யாரிடம் கொடுத்து சமைக்க சொன்னான்?



6. தன் உள்ளத்தில் நகைத்தது யார்?



7. ஆபிரகாமை பார்க்க வந்த மூன்று புருஷர் பின்பு எங்கு சென்றார்கள்?



8. கர்த்தர் நான் செய்யப்போகிறதை யாருக்கு மரைப்பேனோ என்றார்?



9. சோதோம், கொமோராவின் _____ பெரியதாயிருந்தது, _____ கொடியதாயிருந்தது.



10. துன்மார்க்கரோடே நீதிமானையும் அழிப்பீரோ என்றது யார்?



11. ஆபிரகாம் ஆண்டவரிடம் முதல் முறை எத்தனை நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரோ என்றான்?



12. கர்த்தர் எத்தனை நீதிமான்கள் இருந்தால் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்?



13. இதோ, _____ சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத் துணிந்தேன்.



14. ஆண்டவருக்கு கோபம் வராதிருப்பதாக என்றது யார்?



15. ஆபிரகாம் ஆண்டவரிடம் கடைசியாக எத்தனை நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரோ என்றான்?


You have answred of 15 questions successfuly