Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-16 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-16)

Tamil Bible Quiz on Genesis Chapter-16

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-16 (Multiple Choice Quiz Questions)


1. சாராயின் அடிமை பெண் பெயர் என்ன?



2. ஆகாரின் தேசம் எது?



3. நான் பிள்ளை பெறாதபடி கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார் என்றது யார்?



4. ஆபிராம் கானான் தேசத்தில் எத்தனை வருஷம் குடியிருந்த பின்பு ஆகாரை மறுமனையாட்டியாக்கினான்?



5. ஆபிராமுக்கு ஆகாரை மறுமனையாட்டியாக கொடுத்தது யார்?



6. ஆகாரின் நாச்சியார் பெயர் என்ன?



7. ஆகார் கர்ப்பமான போது சாராயை அற்பமாக எண்ணியது யார்?



8. கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றது யார்?



9. சூருக்கு போகிற வழியருகான நீரூற்றண்டையில் கர்த்தருடைய தூதன் யாரை சந்தித்தார்?



10. துஷ்ட மனுஷன் யார்?



11. கர்த்தருக்கு நீர் என்னை காண்கிற தேவன் என்று பேரிட்டது யார்?



12. கர்த்தருடைய தூதன் ஆகாரை சந்தித்த துரவின் பெயர் என்ன?



13. காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருந்த துரவின் பெயர் என்ன?



14. ஆகார் ஆபிராமுக்கு பெற்ற குமாரன் பெயர் என்ன?



15. இஸ்மவேல் பிறந்த போது ஆபிராமின் வயது என்ன?


You have answred of 15 questions successfuly