Tamil Bible Quiz Questions and Answers from Esther Chapter-8 | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்தர்-8)

Tamil Bible Quiz on Esther (Chapter-8)

Tamil Bible Quiz on Esther: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Esther


1. அகாஸ்வேரு ஆமானின் வீட்டை யாருக்குக் கொடுத்தான்?



2. அகாஸ்வேரு ஆமானின் கையிலிருந்து வாங்கின தம்முடைய மோதிரத்தை யாருக்கு கொடுத்தான்?



3. மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக்கியது யார்?



4. ஆமான் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையை பரிகரிக்க ராஜாவின் பாதத்தில் விழுந்து அழுது விண்ணப்பம் பண்ணியது யார்?



5. என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என்றது யார்?



6. என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கக்கூடும்? என்றது யார்?



7. உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யு+தருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடுங்கள் என்று ராஜா யாரிடம் சொன்னான்?



8. ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதை செல்லாமற் போகப்பண்ண ஒருவனாலும் கூடாது என்றது யார்?



9. சீவான் என்னும் மூன்றாம் மாதம் இருபத்து மூன்றாம் தேதி ராஜாவின் சம்பிரதிகளை அழைத்தது யார்?



10. மொர்தெகாயின் கட்டளை 127 நாடுகளில் உள்ள யாருக்கு கொடுக்கப்பட்டது?



11. மொர்தெகாயின் கட்டளை எதில் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் கொடுத்து அனுப்பப்பட்டது?



12. தங்கள் சத்துருக்களையும், அவர்கள் குழந்தைகள், ஸ்திரீகளை அழிக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்யையிடவும் ராஜா யாருக்கு கட்டளையிட்டார்?



13. இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டு இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டது யார்?



14. ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்த நகரம் எது?



15. யாருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று?


You have answred of 15 questions successfuly