Tamil Bible Quiz Questions and Answers from Esther Chapter-7 | தமிழில் பைபிள் வினாடி வினா (எஸ்தர்-7)

Tamil Bible Quiz on Esther (Chapter-7)

Tamil Bible Quiz on Esther: Test Your Biblical Knowledge

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Esther

Tamil esther bible quiz, Tamil quiz questions from the book of esther chapter 1, Tamil bible quiz on the book of esther, esther quiz questions in Tamil, Tamil Bible Quiz,
Bible Quiz from Esther in Tamil

Tamil Bible Quiz on Esther(Multiple Choice Quiz Questions)


1. நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்று அகாஸ்வேரு எஸ்தரிடத்தில் எத்தனை முறை சொன்னான்?



2. என் வேண்டுதலுக்கு _____, என் மன்றாட்டுக்கு _____ கட்டளையிடப்படுவதாக என்று எஸ்தர் ராஜாவிடம் கேட்டாள்.



3. எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம் என்றது யார்?



4. ஆமானை சத்துரு, பனைஞன், துஷ்டன் என்றது யார்?



5. அகாஸ்வேருக்கும், எஸ்தருக்கும் முன்பாக திகிலடைந்தது யார்?



6. உக்கிரத்தோடே திராட்சரசப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போன ராஜா யார்?



7. எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம் பண்ண எழுந்து நின்றது யார்?



8. எஸ்தர் உட்கார்ந்திருந்த மெத்தையின் மேல் விழுந்துகிடந்தது யார்?



9. ஐம்பது முழு உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்று ராஜாவிடம் சொன்னது யார்?



10. ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் யாரை தூக்கிப்போட்டார்கள்?



11. எஸ்தரின் இரண்டாம் நாள் விருந்தில எது பரிமாறப்பட்டது?



12. ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்த சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றது யார்?



13. என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்று சொன்ன ராஜா யார்?



14. யாருடைய முகத்தை மூடிப்போட்டார்கள்?



15. ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருந்த மரம் எது?


You have answred of 15 questions successfuly