Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-05 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-5)

Tamil Bible Quiz on Luke (Chapter-05)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)

1➤ இயேசு இந்த மனிதருடைய படகில் இருந்து கொண்டு ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

1 point

2➤ இவர்கள் சீமோனின் கூட்டாளிகளாயிருந்தார்கள்.

1 point

3➤ இயேசு அவர்களை நோக்கி இது முதல் நீங்கள் யாரைப் பிடிக்கிறவர்களாக இருப்பீர்கள் என்றார்?

1 point

4➤ எந்த வியாதியுடைய மனிதன் இயேசுவிடம் தன்னை சுத்தமாக்கும் படி கூறினான்?

1 point

5➤ இயேசு அந்த மனிதனிடம் யாரிடம் போய் உன்னைக் காண்பி என்றார்?

1 point

6➤ ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் திமிர்வாதக்காரனை எந்த வழியாக இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்?

1 point

7➤ இயேசு அவர்களுடைய எதைக் கண்டபோது உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்?

1 point

8➤ இயேசு ஆயத்துறையில் உட்கார்ந்து இருந்த இந்த மனிதனைக் கண்டு எனக்கு பின் சென்று வா என்றார்?

1 point

9➤ பரிசேயரும் ஆயக்காரரும் இயேசு யாரோடு போஜனம் பண்ணுகிறதைக்கண்டு முறுமுறுத்தார்கள்?

1 point

10➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி யார் அவர்களை விட்டு எடுத்து கொள்ளப்படும் போது அவர்கள் உபவாசிப்பார்கள் என்றார்?

1 point

You Got