Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-17 | தமிழ் பைபிள் வினாடி வினா (லுூக்கா-17)

Tamil Bible Quiz on Luke (Chapter-17)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from Luke

Tamil bible quiz on luke, bible quiz from luke in Tamil, bible quiz questions and answers from luke in Tamil, bible quiz luke chapter 1 Tamil, Tamil bible quiz luke, luke bible quiz Tamil, luke bible quiz in Tamil, luke bible quiz in Tamil pdf,
Bible Quiz from Luke in Tamil

Tamil Bible Quiz on Luke (Multiple Choice Questions)


1. சிறுவரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்கினால் அவன் கழுத்தில் எதை கட்டி சமுத்திரத்தில் போட வேண்டும்?



2. உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றம் செய்தால் ________ .



3. எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றது?



4. எந்த அளவு விசுவாசம் நமக்கு வேண்டும்?



5. ஆசாரியரிடம் தங்களை காண்பிக்க சென்றபோது சுத்தமானவர்கள்?



6. சொஸ்தமான பத்து குஸ்டரோகிகளில் இயேசுவிடம் திரும்பி வந்தது எத்தனை பேர்?



7. திரும்பி வந்த ஒரு குஸ்டரோகி எந்த ஊரான்?



8. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று கேட்டது?



9. யாருடைய நாட்களை காண ஆசையாயிருந்து காணமாட்டீர்கள்?



10. தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று கேட்டது?



11. மின்னலைப் போன்று வானத்தின் ஒரு திசையிலிருந்து மறுதிசை வரை பிரகாசிப்பது?



12. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்?



13. வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வந்து எந்த பட்டணத்தை அழித்துப்போட்டது?



14. எங்கு இருப்பவன் பின்னிட்டு திரும்பாமல் இருக்கக்கடவன்?



15. பிணம் எங்கேயோ அங்கே _______ வந்து கூடும்.


You have answred of 15 questions successfuly