Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-13 | தமிழ் பைபிள் வினாடி வினா (யோவான்-13)

Tamil Bible Quiz on John (Chapter-13)

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from John

Tamil Bible Quiz, Tamil Bible Trivia, Tamil Bible Trivia Questions, Tamil Bible Quiz Questions, Tamil Bible Questions, Tamil Bible Quiz Questions And Answers, Tamil Bible Trivia Questions And Answers, Tamil Bible Quiz With Answers, Tamil Bible Quiz For Youth, Tamil Bible Quiz Questions And Answers For Adults, Tamil Bible Questions And Answers For Adults, Tamil Bible Question And Answer, Tamil Bible Trivia Quiz, Tamil Bible Trivia Games, Tamil Bible Quiz For Adults, Tamil Hard Bible Questions, Tamil Bible Quiz Games, Tamil Daily Bible Quiz, Tamil Hard Bible Quiz, Tamil Christmas Bible Quiz, Tamil Bible Quiz With Answers, Tamil Bible Knowledge Quiz, Tamil Bible Quiz Multiple Choice, Tamil Online Bible Quiz, Tamil General Bible Quiz, Tamil Bible Quiz, Tamil Bible Quiz Questions and Answers, Tamil Bible Quiz Chapter Wise, Tamil Bible Quiz PDF, Tamil Bible Quiz With Answers, Bible Quiz in Tamil With Answers, Bible Picture Quiz With Answers in Tamil PDF, Bible Quiz in Tamil With Answers PDF, Bible Quiz Tamil Bible Games With Answers, Bible Quiz Book in Tamil, Tamil Catholic Bible Quiz, Bible Quiz Competition in Tamil, Bible Quiz Chapter Wise in Tamil, Online Bible Quiz Competition in Tamil, Tamil Bible Quiz Questions and Answers for Youth, Bible Quiz in Tamil Old Testament, Bible Quiz in Tamil Online, Bible Quiz in Tamil Questions and Answers PDF, Mega Bible Quiz in Tamil, Tamil Bible Quiz on Prayer, New Testament Bible Quiz Questions and Answers in Tamil, Tamil Bible Quiz Online, Online Tamil Bible Quiz, Tamil Bible Quiz Ppt, Tamil Bible Picture Quiz With Answers, Tamil Bible Picture Quiz, tamil bible quiz questions, Roman Catholic Bible Quiz in Tamil, Tamil Bible Quiz Search, Bible Verse Picture Quiz in Tamil, Bible Quiz With Pictures in Tamil, Whatsapp Bible Quiz in Tamil With Answers, Tamil Bible Quiz With Answers, Tamil Bible Quiz Questions and Answers PDF, Tamil Bible Quiz Chapter Wise, Tamil Bible Questions and Answers for Youth, Bible Quiz Questions and Answers in Tamil PDF, Mega Bible Quiz in Tamil, Bible Quiz Questions and Answers in Tamil PDF
Bible Quiz from John in Tamil

Tamil Bible Quiz on John (Multiple Choice Questions)


1. எந்த பண்டிகைக்கு முன் இயேசு இவ்வுலகத்தை விட்டு பிதாவிடம் போகும்படியான வேலை வந்ததென்று அறிந்தார்?



2. இயேசுவை காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் யாருடைய இருதயத்தை தூண்டிவிட்டான்?



3. சீஷர்களின் கால்களை தண்ணீரினால் கழுவி, சீலையினால் துடைத்தது?



4. ஆண்டவரே என் கால்களை மாத்திரம் அல்ல என் கைகளையும் தலையையும் கூட கழுவ வேண்டும் என்றது?



5. இயேசு கிறிஸ்துவை சீஷர்கள் எப்படி அழைத்தார்கள்?



6. ஊழியக்காரன் யாரைவிட பெரியவன் அல்ல?



7. என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என் மேல் தன் _________ தூக்கினான்.



8. இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த சீஷன்?



9. இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீஷனோடு சைகையின் மூலம் பேசிய சீஷன்?



10. யூதாஸ் காரியோத்து தன்னை காட்டிகொடுப்பான் என்பதற்கு அடையாளமாக இயேசு அவனுக்கு என்ன கொடுத்தார்?



11. யூதாஸ் காரியோத்து துணிக்கையை வாங்கின பின்பு அவனுக்குள் புகுந்தது?



12. 'நீ செய்கிறதை சீக்கிரமாய் செய்' யார் யாரிடம் சொன்னது?



13. இயேசு சீஷர்களின் கால்களை கழுவிய நேரம்?



14. உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றது?



15. சேவல் கூவுகிறதற்கு முன்னே இயேசுவை மூன்று தரம் மறுதலித்தது?


You have answred of 15 questions successfuly