Tamil Bible Quiz Questions and Answers from Habakkuk | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆபகூக்)

Tamil Bible Quiz on Habakkuk

Tamil Bible Quiz on Habakkuk: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Habakkuk

habakkuk bible quiz in Tamil habakkuk quiz in Tamil habakkuk quiz with answers Tamil Tamil Bible Quiz,
Bible Quiz from Habakkuk in Tamil

Tamil Bible Quiz on Habakkuk(Multiple Choice Quiz Questions)

1➤ தன் விசுவாசத்தினாலே _________ பிழைப்பான்.

1 point

2➤ தீமையை பார்க்கமாட்டாத _________, ____________ நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே.

1 point

3➤ நீ _________ எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

1 point

4➤ வரிசைப்படுத்துக: ______ நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். 1. கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப் போனாலும் 2. திராட்சச்செடிகளில் பழம் உண்டாகமற் போனாலும். 3. தொழுவத்திலே மாடுகள் இல்லாமற் போனாலும் 4. அத்திமரம் துளிர்விடாமல் போனாலும் 5. ஒளிவமரத்தின் பலன் அற்றுப் போனாலும் 6. வயல்கள் தானியத்தை விளைவியாமற் போனாலும்

1 point

5➤ ஆண்டவராகிய கர்த்தர் என் ______ அவர் என் கால்களை ______ கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.

1 point

You Got