Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-34 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-34)

Tamil Bible Quiz on Genesis Chapter-34

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-34 (Multiple Choice Quiz Questions)


1. தேசத்து பெண்களை பார்க்க போனது யார்?



2. ஏவியனான ஏமோரின் குமாரன், சீகேமின் பிரபு யார்?



3. தீனாளோடு சயனித்து அவளை தீட்டுப்படுத்தியது யார்?



4. யாருடைய மனம் தீனாளின் மேல் பற்றுதலாயிருந்தது?



5. தீனாளின் மனதுக்கு இன்பமாய் பேசியது யார்?



6. நீங்கள் என்னிடத்தில் எதை கேட்டாலும் தருகிறேன் என்றது யார்?



7. ஏமோருக்கும் சீகேமுக்கும் வஞ்சகமான மறுமொழி சொன்னது யார்?



8. சீகேம் பட்டணத்து ஆண்களை விருத்தசேதனம் பண்ண சொன்னது யார்?



9. தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவன் யார்?



10. சீகேம் பட்டணத்து ஆண் மக்களை கொன்று போட்டது யார்?



11. சிமியோனும் லேவியும் யாரை பட்டயக்கருக்கினால் கொன்று போட்டார்கள்?



12. சீகேம் பட்டணத்து ஆண்கள் கொல்லப்படுகையில் தீனாள் யாருடைய வீட்டில் இருந்தாள்?



13. யாக்கோபின் குமாரர் சீகேம் பட்டணத்தில் யாரை சிறைபிடித்தார்கள்?



14. கானானியரிடத்திலும் பெரிசியரிடத்தில் யாக்கோபின் வாசனையை கெடுத்து அவனை கலங்கப்பண்ணியது யார்?



15. நான் கொஞ்ச ஜனமுள்ளவன் என்றது யார்?


You have answred of 15 questions successfuly