Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-26 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-26)

Tamil Bible Quiz on Genesis Chapter-26

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-26 (Multiple Choice Quiz Questions)


1. பெலிஸ்தரின் ராஜா பெயர் என்ன?



2. எவ்விடத்து மனிதர்களிடம் ஈசாக்கு மனைவியை சகோதரி என்றான்?



3. அபிமெலேக்கு பார்க்கையில் ஈசாக்கு யாரோடு விளையாடிக் கொண்டிருந்தான்?



4. ஈசாக்கையும் ரெபேக்காளையும் தொடுகிறவன் கொலைசெய்யப்படக் கடவன் என்றது யார்?



5. ஈசாக்கு விதை விதைத்து எத்தனை மடங்கு பலன் அடைந்தான்?



6. ஈசாக்கின் மீது பொறாமை கொண்டது யார்?



7. அபிமெலேக்கின் சிநேகிதன் பெயர் என்ன?



8. ஈசாக்கு யாருக்கு விருந்து பண்ணினான்?



9. ஈசாக்கு சேபா என்று பெயர் வைத்த இடம் எப்படி அழைக்கப்பட்டது?



10. ஏசா எத்தனை வயதில் விவாகம் பண்ணினான்?



11. ஏசாவின் மனைவி பெயர் என்ன?



12. யூதீத்தின் தகப்பன் பெயர் என்ன?



13. பஸ்மாத்தின் தகப்பன் பெயர் என்ன?



14. ஏசா யாருடைய பெண்களை விவாகம் பண்ணினான்?



15. ஏசா யாருடைய பெண்களை விவாகம் பண்ணினான்?


You have answred of 15 questions successfuly