Tamil Bible Quiz Questions and Answers from Genesis Chapter-22 | தமிழில் பைபிள் வினாடி வினா (ஆதியாகமம்-22)

Tamil Bible Quiz on Genesis Chapter-22

Tamil Bible Quiz on Genesis: Test Your Biblical Knowledge

Book of Genesis Quiz in Tamil, Tamil Genesis Bible Quiz, Tamil Genesis Quiz, Tamil Genesis Trivia, Tamil Bible Quiz,
Bible Quiz from Genesis in Tamil

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from Genesis 

Tamil Bible Quiz on Genesis Chapter-22 (Multiple Choice Quiz Questions)


1. தேவன் ஆபிரகாமிடம் யாரை தகனபலியாக பலியிட வேண்டும் என்றார்?



2. தேவன் எந்த தேசத்தில் உள்ள மலையில் ஈசாக்கை பலியிட சொன்னார்?



3. ஈசாக்கை பலியிட ஆபிரகாம் எத்தனை வேலைக்காரரை கூட்டிச் சென்றான்?



4. ஈசாக்கை பலியிட ஆண்டவர் சொன்ன இடத்திற்கு போக எத்தனை நாள் ஆனது?



5. தகனபலிக்கு கட்டைகளை எடுத்துச் சென்றது யார்?



6. தகனபலிக்கு நெருப்பையும் கத்தியையும் எடுத்துச் சென்றது யார்?



7. நெருப்பும் கட்டையும் இருக்கிறது தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டது?



8. பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே என்றது யார்?



9. ஆபிரகாம் ஈசாக்கிற்கு பதிலாக எதை பலியிட்டான்?



10. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும் படி போன இடத்திற்கு என்ன பேரிட்டான்?



11. எந்த இடத்திற்கு கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டு வருகிறது?



12. ஆராமுக்கு தகப்பன் யார்?



13. ரெபேக்காளின் தகப்பன் பெயர் என்ன?



14. நகோருக்கு மில்க்காள் பெற்ற பிள்ளைகள் எத்தனை பேர்?



15. நகோரின் மறுமனையாட்டி பெயர் என்ன?


You have answred of 15 questions successfuly