Tamil Bible Quiz Questions and Answers from 3 John | தமிழ் பைபிள் வினாடி வினா (3 யோவான்)

Tamil Bible Quiz on 3 John

Tamil Bible Quiz (தமிழில் பைபிள் வினாடி வினா ): Questions and Answers from 3 John

Tamil bible quiz on 3 John, bible quiz 3 John Tamil, bible quiz Tamil 3 John, bible quiz 3 John Tamil, bible quiz 3 John Tamil, Tamil bible quiz 3 John,
Bible Quiz from 3 John in Tamil

Tamil Bible Quiz on 3 John (Multiple Choice Questions)

1/5
3 யோவான் யாருக்கு எழுதப்பட்டது?
A யோவானுக்கு
B அம்மாளுக்கு
C தேமேத்திரியு
D காயு
Explanation: Reference : 3John 1 : 1
2/5
பிள்ளைகளைக்குறித்து அதிகமான சந்தோசம் எப்போது?
A சத்தியத்திலே நடக்கும்போது
B அன்பாயிருக்கும்போது
C நன்மை செய்யும்போது
D வெற்றிபெறும்போது
Explanation: Reference : 3John 1 : 4
3/5
______ தேவனால் உண்டாயிருக்கிறான்.
A அன்புகூறுகிறவன்
B கற்பனையை கைக்கொள்ளுகிறவன்
C நன்மை செய்கிறவன்
D ஜெபிக்கிறவன்
Explanation: Reference : 3John 1 : 11
4/5
உன் ______ வாழ்கிறதுபோல , நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டுகிறேன்.
A ஆவி
B சரீரம்
C 1 & 2
D ஆத்துமா.
Explanation: Reference : 3John 1 : 2
5/5
சத்தியத்தால் நற்சாட்சி பெற்றவன் யார்?
A தியோத்திரேப்பு
B காயு
C தேமேத்திரியு
D யோவான்
Explanation: Reference : 3John 1 : 12
Result: